விசித்ர வனிதா
விசித்ர வனிதா 1947-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். கிருஷ்ணசாமி, கே. குமாரசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
விசித்ர வனிதா | |
---|---|
இயக்கம் | கே. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் எம். யு. ஏ. சி |
கதை | கதை பிரதர் லக்ஸ்மணன் |
இசை | பிரதர் லக்ஸ்மணன் |
நடிப்பு | எஸ். கிருஷ்ணசாமி கே. குமாரசாமி கே. எஸ். மணி ஏ. எம். சோமசுந்தரம் பி. எஸ். சரோஜா பி. ஏ. பெரியநாயகி கே. லக்ஸ்மி காந்தம் அங்கமுத்து |
வெளியீடு | அக்டோபர் 10, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 14653 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
- ↑ கை, ராண்டார் (20 சூன் 2008). "Vichitra Vanitha 1947". தி இந்து (ஆங்கிலம்). 29 சூன் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 மே 2017 அன்று பார்க்கப்பட்டது.