விசுவல் பேசிக் நெட்

விசுவல் பேசிக் .நெட் விசுவல் பேசிக் வழிவந்த மைக்ரோசப்ட் .நெட்-இல் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மொழியாகும். இதற்கு விஷ்வல் பேஸிக்குடன் பின்நோக்கிய ஒத்திசைவு கிடையாது.

விசுவல் பேசிக் .நெட்
Visual Basic .NET
நிரலாக்கக் கருத்தோட்டம்:Structured, imperative, object-oriented and declarative
தோன்றிய ஆண்டு:2001
வடிவமைப்பாளர்:மைக்ரோசாப்ட்
வளர்த்தெடுப்பாளர்:மைக்ரோசாப்ட்
தளம்:CLR
இயல்பு முறை:Static, strong, both safe and unsafe,[1] nominative
முதன்மைப் பயனாக்கங்கள்:Microsoft Visual Studio, Microsoft Visual Studio Express, SharpDevelop, .NET Framework SDK and Mono
மொழி வழக்குகள்:மைக்ரோசப்ட் விசுவல் பேசிக்
பிறமொழித்தாக்கங்கள்:.NET Framework
கோப்பு நீட்சி:.vb and .vbs
இயக்குதளம்:Chiefly மைக்ரோசாப்ட் விண்டோசு
Also on Android, BSD, iOS, Linux, Mac OS X, Solaris and Unix
அனுமதி:Proprietary software (Commercial software or இலவசமென்பொருள்)
இணையதளம்:msdn.microsoft.com/en-us/vstudio/hh388573
மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் 2010 எக்ஸ்பிரஸ், விசுவல் பேசிக். நெட் நிறுவும் ஒருங்கிணைந்த உருவாக்க சூழல்.

இதன் விருத்தியாளர்கள் விசுவல் பேசிக் .நெட் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலையோ திறந்த விருத்திச் சூழலான ஷாப்டெவ் இன் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலையோ பாவிப்பர்.

எல்லா .நெட் மொழிகளைப் போலவே விபி .நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் அவசியம்.

அமைப்பு மற்றும் வன்பொருள் தேவைகள்

தொகு
  • அமைப்பு
    • விண்டோஸ் XP சேவை தொகுப்பு 2 அல்லது அதற்கு மேல் (2010 வெளியீட்டில்,சேவை தொகுப்பு 3)
    • விண்டோஸ் சர்வர் 2003 சேவை தொகுப்பு 1 அல்லது அதற்கு மேல்
    • விண்டோஸ் சர்வர் 2003 R2 அல்லது அதற்கு மேல்
    • விண்டோஸ் விஸ்டா
    • விண்டோஸ் சர்வர் 2008
    • விண்டோஸ் 7
  • வன்பொருள்
    • குறைந்தது: 1.6 GHz CPU, 384 MB RAM, 1024 × 768 காட்சி, 5400 RPM இல் நிலைவட்டு
    • பரிந்துரை: 2.2 GHz அல்லது அதிகமான CPU, 1024 MB அல்லது அதற்கு மேற்பட்ட ரேம், 1280 × 1024 காட்சி, 7200 RPM அல்லது அதிக நிலைவட்டு

மேற்கோள்கள்

தொகு
  1. Option Strict can be used to switch between safe and unsafe type checking.

கூடுதல் வாசிப்பு

தொகு
  1. "Visual Basic Language Specification 8.0". Microsoft Corporation. 15 November 2005. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவல்_பேசிக்_நெட்&oldid=2492411" இலிருந்து மீள்விக்கப்பட்டது