விஜயநகர சமஸ்தானம்

விஜயநகர் இராச்சியம் (Vijaynagar State, known as Pol State) இந்தியாவின் வடகிழக்கு குஜராத் பகுதியில் சபர்கந்தா பகுதியில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் மகி கந்தா முகமையின் கீழ் இருந்த ஒரு சிறிய சுதேச சமஸ்தானம் ஆகும். பிரித்தானியர் கொண்டு வந்த துணைப்படைத்திட்டத்தினை ஏற்ற இந்த இராச்சியத்தினர் ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தினர். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் விஜயநகர் இராச்சியம் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி தற்போதைய குஜராத் மாநிலத்துடன் 10 சூன் 1948 அன்று இணைக்கப்பட்டது.[1]

விஜயநகர் இராச்சியம்
போல் இராச்சியம்
વિજયનગર
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1577–1948

Flag of Pol

கொடி

வரலாறு
 •  நிறுவப்பட்டது 1577
 •  இந்திய விடுதலை & சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1931 350 km2 (135 sq mi)
Population
 •  1931 8,491 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)

வரலாறு தொகு

விஜயநகர் இராச்சியத்தை பில் பழங்குடி இனத்தவர் ஆண்டனர்[1] 1577-இல் போல் இராச்சியம் எனப்பெயரிட்ட்டு அழைக்கப்பட்ட இந்த இராச்சியத்தின் பெயரை 1864-1877-ஆம் ஆண்டுகளுக்கு இடையே புதிய விஜயநகர் எனும் தலைநகரத்தை நிறுவிய பின்னர் விஜயநகர் இராச்சியம் என மாற்றினர்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "VIJAYNAGAR". Archived from the original on 19 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  2. "Indian Princely States A-J". பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநகர_சமஸ்தானம்&oldid=3619948" இலிருந்து மீள்விக்கப்பட்டது