விஜய் பைசுனோய்

விஜய் பைசுனோய் (Vijay Bishnoi; பிறப்பு 26 மார்ச் 1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார்.[1] தற்போது, இவர் குவகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.[2] இவர் இராசத்தான் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.

மாண்புமிகு தலைமை நீதியரசர்
விஜய் பைசுனோய்
தலைமை நீதிபதி-குவகாத்தி உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 பிப்ரவரி 2024
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
நீதிபதி-இராசத்தான் உயர் நீதிமன்றம்
பதவியில்
8 சனவரி 2013 – 4 பிப்ரவரி 2024
பரிந்துரைப்புஅல்தமஸ் கபீர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 மார்ச்சு 1964 (1964-03-26) (அகவை 60)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பைசுனோய்&oldid=3984753" இலிருந்து மீள்விக்கப்பட்டது