விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்)

விஜய் விருதுகள் (சிறந்த படத்தொகுப்பாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட தொகுப்பாளருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல் தொகு

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • அண்டனி
 • வி. டி. விஜயன்
 • சிரிகர்பிரசாத்
 • எல்.வி.கே. தாஸ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • அண்டனி
 • மனோஜ் பரமஹம்சா
 • அருண் குமார்
 • ஏ.எல். ரமேஷ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • அண்டனி
 • சடகோபன் ரமேஷ்
 • மதன் குனதேவ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • அண்டனி
 • காசி விசுவநாதன்
 • பிரவீன் கே. எல்.
 • ராஜா முகமது
 • 2006 வி.டி. விஜயன், லெனின்[3]

மேற்கோள்கள் தொகு