ராஜா முகமது

ராஜா முகமது இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர். மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[1] பருத்திவீரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதும், சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான விஜய் விருதும் பெற்றுள்ளார்.

ராஜா முகமது
பிறப்புசென்னை, தமிழ்நாடு,  இந்தியா
பணிபடத்தொகுப்பாளர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

பங்காற்றிய திரைப்படங்கள்தொகு

தமிழ்த் திரைப்படங்கள்தொகு

மலையாளத் திரைப்படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Editor Raja Mohammed's sharp cuts in crafting". metromatinee.com. 8 டிசம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 November 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_முகமது&oldid=3569740" இருந்து மீள்விக்கப்பட்டது