விஜேந்தர் சிங்

விஜேந்தர் சிங் பெனிவால் (Vijender Singh Beniwal) (பிறப்பு: 29 அக்தோபர் 1985) அல்லது Vijender Singh எனப்படும் இவர் ஓர் இந்தியத் தொழில்முரைக் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் உலகக் குத்துச்சண்டை நிறுவனத்தின் நடப்பு ஆசியப் பசுபிக் நடுவெடை போட்டியாளர் ஆவார். இவர் ஆரியானாவை சேர்ந்த பிவானி மாவட்ட கலுவாசில் பிறந்தார்.[1] இவர் தன் ஊரில் பள்ளிக்கல்வியும் பிவானிக் கல்லூரியில் பட்டமும் பெற்றவர்.இவர் பிவானி குத்துச்சண்டைக் கழகத்தில் ஜகதீசு சிங்கிடம் பயிற்சி பெற்றவர். மேலும் இவர் குர்பாக்சு சிங் சந்துவிடமும் பயிற்சி பெற்றுள்ளார்.

விஜேந்தர் சிங்
[[image:Vijender at sahara award.jpg|200px]]
சகாரா விருதுபெறும் விஜேந்தர் சிங்
புள்ளிவிபரம்
உண்மையான பெயர்விஜேந்தர் சிங் பெனிவால்
பிரிவுமீ-நடுவெடை
உயரம்6 அடி 0 இஞ்.
தேசியம்இந்தியர்
பிறப்பு29 அக்டோபர் 1985 (1985-10-29) (அகவை 35)
பிறந்த இடம்கலுவாசு ஊர், பிவானி மாவட்டம், ஆரியானா, இந்தியா
நிலைபழையமரபு
குத்துச்சண்டைத் தரவுகள்
மொத்த சண்டைகள்7
வெற்றிகள்7
வீழ்த்தல் வெற்றிகள்6
தோல்விகள்0

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vijender Singh
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "Vijender Singh beats Kerry Hope to clinch WBO Asia Pacific title - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜேந்தர்_சிங்&oldid=2967540" இருந்து மீள்விக்கப்பட்டது