விட்டலூர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

விட்டலூர் (Vittalur) இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் உள்ள கிராமமாகும்.

விட்டலூர்
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்கும்பகோணம்
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

மக்கட் தொகை தொகு

விட்டாலுரில் 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை- 1688 ஆகும். இதில் ஆண்கள்- 853 மற்றும்  பெண்கள்-835 . பாலின விகிதம்  979 ஆக உள்ளது. கல்வியறிவு விகிதம் 69.75 உள்ளது. இக்கிராமத்தில் பாரதிய வித்தியாலம் தொடக்கப்பள்ளி உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டலூர்&oldid=3571593" இலிருந்து மீள்விக்கப்பட்டது