விட்னி மலை

கலிபோர்னியாவின் சியரா நிவேடாவில் உள்ள ஒரு மலை

விட்னி மலை (Mount Whitney) ஐக்கிய அமெரிக்காவின் 48 தொடர் மாநிலங்களில் (48 contiguous states) மிக உயரமான மலையாகும். 4,421 மீட்டர் உயரமான இம்மலை கலிபோர்னியா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த செக்குவோயா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. சியெறா நெவாடா மலைத்தொடரைச் சேர்ந்தது.

விட்னி மலை

இந்த மலையிலிருந்து 76 மைல் கிழக்கில் சாப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் வட அமெரிக்காவிலேயே மிக கீழான நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "NGS Data Sheet for WHITNEY". U.S. National Geodetic Survey. 2008-04-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Mount Whitney, California". Peakbagger.com. 2008-04-09 அன்று பார்க்கப்பட்டது."https://ta.wikipedia.org/w/index.php?title=விட்னி_மலை&oldid=1376538" இருந்து மீள்விக்கப்பட்டது