விண்டோசு மீடியா பிளேயர்
விண்டோசு மீடியா பிளேயர் (ஆங்கிலம்: Windows Media Player) எனப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஊடக இயக்கி மென்பொருள் ஆகும். விண்டோஸ், விண்டோஸ் தொலைபேசி, மாக் ஓ. எசு. ஆகிய இயங்குதளங்களில் இந்த மென்பொருளைப் பயன்படுத்த முடியும்.[1]
விண்டோசு மீடியா பிளேயர் மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம். | |
---|---|
Details | |
வகை | ஊடக இயக்கி |
சேர்த்திருக்கும் இயங்கு தளங்கள் | விண்டோஸ் 98 விண்டோஸ் மில்லேனியம் விண்டோஸ் 2000 விண்டோஸ் எக்ஸ்பி விண்டோஸ் சேவர் 2003 விண்டோஸ் விஸ்டா விண்டோஸ் சேவர் 2008 விண்டோஸ் 7 |
வசதிகள்
தொகுவிண்டோஸ் மீடியா பிளேயரில் நூலக வசதி உள்ளது. விண்டோஸ் மீடியா பிளேயரின் மூலம் பல்வேறு வகையான காணொளிகளைத் திறக்க முடியும். இந்த மென்பொருளின் மூலம் காணொளிகளைக் குறுவட்டுக்களில் பதிவு செய்து கொள்ள முடியும்.[2] அதே போல இணையத்தில் உள்ள காணொளிகளையும் திறக்க முடியும்.
வெளியீடுகள்
தொகுபதிப்பு | வெளியீட்டுத் திகதி | புதிய வெளியீடு | இயங்குதள ஆதரவு | |
---|---|---|---|---|
மைக்ரோசாப்ட் விண்டோசு | ||||
விண்டோஸ் மீடியா பிளேயர் 12 | சூலை 22, 2009 | 12.0.7601.17514 | விண்டோஸ் சேவர் 2008 விண்டோஸ் 7 | |
விண்டோஸ் மீடியா பிளேயர் 11 | அக்டோபர் 30, 2006 | 11.0.6002.18311 (விண்டோஸ் விஸ்டா) 11.0.5721.5280 (விண்டோஸ் எக்ஸ்பி) |
விண்டோஸ் 7 விண்டோஸ் சேவர் 2008 விண்டோஸ் விஸ்டா விண்டோஸ் எக்ஸ்பி | |
விண்டோஸ் மீடியா பிளேயர் 10 | அக்டோபர் 12, 2004 | 10.00.00.4074 | விண்டோஸ் சேவர் 2003 விண்டோஸ் எக்ஸ்பி | |
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள் | சனவரி 27, 2003 | 9.00.00.4507 (விண்டோஸ் எக்ஸ்பி) 9.00.00.3364 (விண்டோஸ் 2000) 9.00.00.2991 (விண்டோஸ் சேவர் 2003) |
விண்டோஸ் எக்ஸ்பி விண்டோஸ் மீ விண்டோஸ் 2000 விண்டோஸ் 98 | |
விண்டோஸ் எக்ஸ்பிக்கான விண்டோஸ் மீடியா பிளேயர் (பதிப்பு 8) |
அக்டோபர் 25, 2001 | 8.0.0.4477 | விண்டோஸ் எக்ஸ்பி | |
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.1 | மே 16, 2001 | 7.1 | விண்டோஸ் மீ விண்டோஸ் 2000 விண்டோஸ் 98 | |
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.0 | சூலை 17, 2000 (விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98) செப்டம்பர் 14, 2000 (விண்டோஸ் மீ) |
7.0 | விண்டோஸ் மீ விண்டோஸ் 2000 விண்டோஸ் 98 விண்டோஸ் என்டி 4.0 விண்டோஸ் 95 | |
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.4 | ஏப்பிரல் 26, 1999 | 6.4.09.1130 (விண்டோஸ் எக்ஸ்பி) 6.4.09.1129 (விண்டோஸ் 2000) 6.4.09.1125 (விண்டோஸ் சேவர் 2003) |
விண்டோஸ் எக்ஸ்பி விண்டோஸ் மீ விண்டோஸ் 2000 விண்டோஸ் 98 விண்டோஸ் என்டி 4.0 விண்டோஸ் 95 | |
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.1 | ஆகத்து 24, 1995 | விண்டோஸ் 98 விண்டோஸ் 95 | ||
விண்டோஸ் சி. இ./விண்டோஸ் அலைபேசி | ||||
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.3 அலைபேசி | பிப்ரவரி 12, 2007 (விண்டோஸ் அலைபேசி 6) | விண்டோஸ் அலைபேசி 6.1 விண்டோஸ் அலைபேசி 6 விண்டோஸ் அலைபேசி 5 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.2 அலைபேசி | விண்டோஸ் அலைபேசி 5.0 | |||
விண்டோஸ் மீடியா பிளேயர் 10.1 அலைபேசி | மே 10, 2005 | விண்டோஸ் அலைபேசி 5.0 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 10 அலைபேசி | அக்டோபர் 12, 2004 | விண்டோஸ் அலைபேசி 2003 எசு. இ. | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 9.0.1 | மார்ச்சு 24, 2004 | விண்டோஸ் அலைபேசி 2003 எசு. இ. | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள் | சூன் 23, 2003 | விண்டோஸ் அலைபேசி 2003 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 8.5 | அக்டோபர் 11, 2002 | பைக் கணிப்பொறி 2002 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 8.01 | சூலை 2002 | பைக் கணிப்பொறி 2002 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 8 | அக்டோபர் 4, 2001 (பைக் கணிப்பொறி) டிசம்பர் 5, 2001 (திறன்பேசி) |
பைக் கணிப்பொறி 2002 திறன்பேசி 2002 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 7.1 | மே 21, 2001 | பைக் கணிப்பொறி 2000 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 7 | டிசம்பர் 12, 2000 | பைக் கணிப்பொறி 2000 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 1.2 | செப்டம்பர் 7, 2000 | உள்ளங்கைக் கணினி 2000 | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 1.1 | உள்ளங்கை அளவுக் கணினி சி. இ. 2.11 | |||
விண்டோஸ் மீடியா பிளேயர் | ஏப்பிரல் 19, 2000 | பைக் கணிப்பொறி 2000 | ||
மாக் | ||||
விண்டோஸ் மீடியா பிளேயர் 9 தொடர்கள் | நவம்பர் 7, 2003 | மாக் ஓ. எசு. எக்ஸ். | ||
விண்டோஸ் மீடியா பிளேயர் 7 | சூலை 24, 2001 | 7.0.1 | மாக் ஓ. எசு. 9 மாக் ஓ. எசு. 8 | |
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.3 | சூலை 17, 2000 | மாக் ஓ. எசு. 8 மாக் ஓ. எசு. 7 | ||
சோலாரிஸ் | ||||
விண்டோஸ் மீடியா பிளேயர் 6.3 | சூலை 17, 2000 | சோலாரிஸ் |