விண்வெளி செவிலியச் சமுதாயம்
விண்வெளி செவிலியச் சமுதாயம் (The Space Nursing Society) என்பது பன்னாட்டு விண்வெளி ஆலோசனைக் குழுமம் என்ற அமைப்பைக் குறிக்கிறது. இவ்வமைப்பைச் சேர்ந்த பதிவு பெற்ற செவிலிகள், விண்வெளிச் சேவையில் அர்ப்பணிப்பு உணர்வு மிக்கவர்களாகவும் விண்வெளி புத்தாய்வு பயணங்களில் ஆர்வமிக்கவர்களாகவும் இருப்பார்கள். இலாப நோக்கமற்ற தனிப்பட்ட ஆர்வம் கொண்ட குழுக்களாக இணைந்து செயல்படும் இவர்கள் தேசிய விண்வெளிக் கழகத்துடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
உருவாக்கம் | 1991 |
---|---|
வகை | தொழில்சார் அமைப்பு |
நோக்கம் | அறிவியல் வளர்ச்சி |
தலைமையகம் | பால்ம்டேட்டு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
வலைத்தளம் | www |
1991 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட விண்வெளி செவிலியச் சமுதாயம், உலகெங்கிலும் உள்ள மக்களை தன்னுடைய உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. ஆத்திரேலியா, கனடா, செக் குடியரசு, இங்கிலாந்து, செருமனி, கிரீசு, இசுக்காட்லாந்து, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சார்ந்தவர்களும் இங்குள்ள உறுப்பினர் பட்டியலில் அடங்குவர்.
விண்வெளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் தொடர்பான விவாதம் மற்றும் பராமரிப்புப் பணி தொடர்பான பிரச்சினைகளின் தாக்கம் ஆகியனவற்றை ஆய்வுசெய்வதை இச்சமூக உறுப்பினர்கள் ஒரு மன்றமாகக் கூடி பணியாற்றுகிறார்கள்.[1][2][3][4][5][6][7][8][9] [10][11][12][13]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Space Medicine Associates, Inc.
- ↑ "Space Nursing Society prepares for future flights" Feature Story/Spotlight on Nurses - NurseZone.com, 2006
- ↑ "The Care Up There" பரணிடப்பட்டது 2007-04-11 at the வந்தவழி இயந்திரம் Nursing Spectrum - September 26, 2005
- ↑ "New Frontier" பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் Nursing Spectrum - August 15, 2005
- ↑ Linda Plush, RN and Dr. Eleanor O'Rangers of the Space Nursing Society பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் The Space Show - Radio interview April 19, 2005
- ↑ "Origins, Founding, and Activities of the Space Nursing Society " பரணிடப்பட்டது 2008-07-29 at the வந்தவழி இயந்திரம் Journal of Pharmacy Practice, Vol. 16, No. 2 [2003], pgs. 96-100
- ↑ "Space: A New Nursing Frontier" பரணிடப்பட்டது 2006-11-16 at the வந்தவழி இயந்திரம் Nursing Spectrum - November 4, 2002
- ↑ "Perceived healthcare risks of space activities" பரணிடப்பட்டது 2015-03-16 at the வந்தவழி இயந்திரம் National Space Society Roadmap: Social Barriers to Space Settlement
- ↑ NSS Online Report #10 SpaceRef.com - January 2001
- ↑ "Nurses' contributions to the U.S. space program" Association of Operating Room Nurses, Inc. Journal - May 1, 2000
- ↑ "Surgery in Space?" Association of Operating Room Nurses, Inc. Journal - June 1999
- ↑ "John Glenn gets space aged" பரணிடப்பட்டது 2007-04-16 at the வந்தவழி இயந்திரம் Nurseweek/Healthweek - September 20, 1998
- ↑ "Space Medicine: Developments in the science, status of regulations for space passengers, implications for space tourism and space settlement"[தொடர்பிழந்த இணைப்பு] 26th annual International Space Development Conference, "From Old Frontiers to New" - Dallas, Texas May 24–28, 2007