வித்யா தாக்கூர்

இந்திய அரசியல்வாதி

வித்யா தாக்கூர் (Vidya Thakur)(பிறப்பு 15 சூன் 1963) பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் கோரேகாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13வது மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைச்சகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் மருந்து நிர்வாக[2] அமைச்சராக இருந்தார். 10 சூலை 2016 அன்று இவர் அமைச்சரவை மாற்றத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

கல்வி மற்றும் ஆரம்பகால தொழில்

தொகு

தாக்கூர் குடிலால் கோவிந்திரம் செக்சேரியா சர்வோதயா பள்ளியில் பயின்று பள்ளிக் கல்வியினை 1977-ல் முடித்தார்.[3]

அரசியல்

தொகு

வித்யா தாக்கூர் முதன்முறையாக 1992-ல் பிரஹன்மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்.

வகித்தப் பதவிகள்

தொகு
  • பொதுச் செயலாளர் மும்பை மகிளா மோர்ச்சா

சட்டமன்றம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Giant Killers". 20 October 2014.
  2. "Maharashtra Government, Council of Ministers".
  3. "SMT.vidya Thakur(Bharatiya Janata Party(BJP)):Constituency- GOREGAON(MUMBAI SUBURBAN) - Affidavit Information of Candidate".
  4. "Dr Shubha Raul Mayor, Vidya Thakur dy Mayor of Mumbai". 17 March 2007.
  5. "Municipal Councillors / Corporators of Mumbai".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_தாக்கூர்&oldid=3680523" இலிருந்து மீள்விக்கப்பட்டது