வித்யா பெனிவால்
வித்யா பெனிவால் (Vidya Beniwal) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் அரியானாவை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4][5]
வித்யா பெனிவால் Vidya Beniwal | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1990-1996 | |
தொகுதி | அரியானா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1944 |
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய லோக் தளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ The Journal of Parliamentary Information. Lok Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
- ↑ Indian Women Through Ages: eminent indian women in politics. Anmol Publications. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- ↑ "Running amok". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.