விந்து தள்ளல்
விந்து தள்ளல் (Ejaculation) எனப்படுவது ஆண்குறியிலிருந்து விந்துப் பாய்மம் வெளித் தள்ளப்படுதலாகும். பொதுவாகப் புணர்ச்சிப் பரவசநிலையில் இது நிகழ்கிறது.
சில தகவல்கள்
தொகு- ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்
- வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்ச்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000
- வாழ்நாளின் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்
- ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7
- புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்
- ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்
- ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.
- விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்
- பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப் பொறுத்தது)
மேற்கோள்கள்
தொகு- ↑ Gower, Timothy. "How the Penis Works". WebMD (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
- ↑ "Ejaculation | Definition & Process | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 2024-06-18. பார்க்கப்பட்ட நாள் 2024-07-03.
- ↑ Waldinger, M.D.; Quinn, P.; Dilleen, M.; Mundayat, R.; Schweitzer, D.H.; Boolell, M. (2005). "A Multinational Population Survey of Intravaginal Ejaculation Latency Time". Journal of Sexual Medicine 2 (4): 492–497. doi:10.1111/j.1743-6109.2005.00070.x. பப்மெட்:16422843.