வினய் யாதவ்

இந்திய அரசியல்வாதி

வினய் யாதவ் (Vinay Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[3] இவர் 2020-ல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் குருவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாஜகவின் ராஜீவ் நந்தனைத்[4] தோற்கடித்தார்.[5][6][7][8]

வினய் யாதவ்
Vinay Yadav
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2020–2025
முன்னையவர்இராஜிவ் நந்தன்
தொகுதிகுருவா[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 பெப்ரவரி 1982 (1982-02-08) (அகவை 42)[2]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
பெற்றோர்உமேசு குமார் (தந்தை)
முன்னாள் கல்லூரிஇளங்கலை
வேலைஅரசியல்வாதி
சமூக சேவகர்
வியாபாரம்

மேலும் பார்க்கவும்

தொகு
  • குருவா சட்டமன்றத் தொகுதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Gaya News: 'नसेर से टक्कर लेना छोड़ दो, वरना गोली मार देंगे', RJD विधायक विनय यादव को मिली जान से मारने की धमकी". navbharattimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
  2. "बिहार विधान सभा सचिवालय – सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची (225)" (PDF). Bihar Vidhan Sabha.
  3. "गुरुआ विधानसभा सीट: क्या है इस सीट का चुनावी माहौल, किसके खाते जाएगी सीट?". பார்க்கப்பட்ட நாள் 23 October 2020.
  4. "Gurua Chunav Result:BJP के राजीव नंदन को हराया". பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
  5. "गुरुआ विधायक विनय कुमार यादव ने छायादार चबूतरा का किया उद्घाटन". பார்க்கப்பட்ட நாள் 20 August 2023.
  6. "Sitting and previous MLAs from Gurua Assembly Constituency".
  7. "Gurua Election Results 2020: आरजेडी ने बीजेपी से छीनीं गुरूआ सीट". பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  8. "राजद से विनय कुमार यादव पहली बार विधानसभा का चुनाव लड़ रहे है". பார்க்கப்பட்ட நாள் 26 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினய்_யாதவ்&oldid=3804299" இலிருந்து மீள்விக்கப்பட்டது