வினைல்பெரோசீன்
வேதியியல் சேர்மம்
வினைல்பெரோசீன் (Vinylferrocene) என்பது C5H5)Fe(C5H4CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம உலோகச் சேர்மமாகும். இதுவொரு பெரோசீன் வழிப்பெறுதி சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஒவி வினைல் குழு ஒரு வளையபென்டாடையீனைல் ஈந்தணைவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரோசீனை ஒத்த வரிசை சிடைரீனைப் போல இதுவும் சில பல்பெரோசீன்கள் தயாரிப்பில் முன்னோடியாக திகழ்கிறது [1]. ஆரஞ்சு, நிறத்தில் காற்றில் நிலைப்புத்தன்மையும் எண்ணெய்ப் பசை கொண்டதாகவும் முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியதாகவும் வினைல்பெரோசீன் உள்ளது.
இனங்காட்டிகள் | |
---|---|
1271-51-8 | |
ChemSpider | 24590072 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 129738036 |
| |
பண்புகள் | |
C12H12Fe | |
வாய்ப்பாட்டு எடை | 212.07 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சு நிறத் திண்மம் |
உருகுநிலை | 50–52 °C (122–126 °F; 323–325 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசிட்டைல்பெரோசீனிலிருந்து கிடைக்கும் α-ஐதராக்சைல்யெத்தில்பெரோசீன் சேர்மத்தை நீர்நீக்க வினைக்கு உட்படுத்தி வினைல்பெரோசீனைத் தயாரிக்கலாம் [2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Cass, Anthony E. G.; Davis, Graham; Francis, Graeme D.; Hill, H. Allen O.; Aston, William J.; Higgins, I. John; Plotkin, Elliot V.; Scott, Lesley D. L.; Turner, Anthony P. F. (1984). "Ferrocene-mediated enzyme electrode for amperometric determination of glucose". Analytical Chemistry 56: 667–671. doi:10.1021/ac00268a018.
- ↑ Rausch, Marvin D.; Siegel, Armand (1968). "Organometallic π-complexes. XIV. Vinylmetallocenes". Journal of Organometallic Chemistry 11: 317–324. doi:10.1016/0022-328X(68)80054-3.
.