வினோத் அதானி
வினோத் சாந்திலால் அதானி ( Vinod Shanthilal Adani ) துயாய் நாட்டில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த பில்லியனர் தொழிலதிபர் ஆவார். 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஆருன் இந்தியா பணக்காரர் பட்டியலின்படி, இவர் இந்தியாவில் வாழாத பணக்காரஇந்தியர் என்றும், ஒட்டுமொத்தமாக ஆறாவது பணக்கார இந்தியராகவும், ₹ 169,000 கோடி (அமெரிக்க $20.42 பில்லியன்) சொத்துக்களுடன் இருப்பவராக விவரிக்கப்பட்டார். [1] [2] இந்திய பில்லியனர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[3] [4]
அதானி 1994 ஆம் ஆண்டு முதல் முதல் துபாயில் வசித்து வருகிறார். [5] துபாய், சகார்த்தா மற்றும் சிங்கப்பூரில் வர்த்தக வணிகங்களை நிர்வகித்தும் வருகிறார். [1] [6]
2021 ஆம் ஆண்டில் , இந்தியா டுடே இவரை பனாமா ஆவணங்களில் பட்டியலிட்டதாகக் குறிப்பிட்டது. [7] 2023 ஆம் ஆண்டில், இண்டன்பர்க்கு ரிசர்ச் இவரது வணிக நடவடிக்கைகளை விமர்சித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sharma, Nonika (September 23, 2022). "Vinod Shantilal Adani, Gautam Adani's Brother, Is Richest NRI". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.Sharma, Nonika (September 23, 2022). "Vinod Shantilal Adani, Gautam Adani's Brother, Is Richest NRI". NDTV.com. Retrieved 2023-01-25.
- ↑ "Who is Gautam Adani's elder brother Vinod, ranked sixth in Hurun India Rich List 2022?". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-09-23. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
- ↑ Das Sharma, Swastika (2022-09-24). "Vinod Adani, Gautam Adani's Brother, is the Richest NRI; Know His Net Worth". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
- ↑ Jaiswar, Saumya (23 September 2022). "Meet Vinod Shantilal Adani, the 6th richest Indian man and NRI in the world". Jagran TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
- ↑ "Vinod Adani: Here's everything to know about the world's richest NRI". Lifestyle Asia India (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-29. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
- ↑ "The second Adani: Gautam Adani's elder brother is the sixth richest Indian". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
- ↑ "India's rich and famous named in Panama Papers leak so far". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.
- ↑ Ganguly, Nivrita. "Adani Stocks Fall In India On Fraud, Stock Manipulation Claims". www.barrons.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-26.