விபரணத் தமிழ்த் திரைப்படத்துறை

விபரணத் தமிழ்த் திரைப்படத்துறை (Tamil Documentary film) என்பது தமிழில் விபரணத் திரைப்படங்களை உருவாக்கும் திரைப்படத்துறையைக் குறிக்கும். துவக்கத்தில் திரைச்சுருளில் வந்த ஆக்கங்கள் தற்போது காணொளி வடிவங்களிலும் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளியாகின்றன. நாட்டின்,சமூகத்தின் பல நிகழ்வுகளை உள்ளது உள்ளது போலவே இவை காட்டுகின்றன. தமிழ்நாடு, ஈழம் மற்றும் பல நாட்டினரும் இப்படைப்புகளை ஆக்கியுள்ளனர். இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறையும் தூர்தர்சன், சென்னை யும் தமிழ் விபரணப் படங்களை உருவாக்கியுள்ளனர்.


2015 -ஆம் ஆண்டு ரமேஷ் யந்த்ரா இயக்கி தயாரித்த குடியம் குகை என்ற ஆவணப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் இடம் பெற்றது.[1]

2018 ஆம் ஆண்டு இயக்குநர் பா. ரஞ்சித் என்பவர் 'லேடிஸ் அண்ட் ஜெண்டில் உமன்' என்ற ஒரு விபரணத் தமிழ்த் திரைப்படத்தை தயாரிக்க மாலினி ஜீவரத்னம் என்பவர் இயக்கியுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. வெ.நீலகண்டன். "கூடியம் குகைகள்: 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-01-09. {{cite web}}: External link in |website= (help)
  2. ""லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்" ஆவணப்படம் . . . . . . . !". maattru.com. Archived from the original on 2021-01-16.