விமலேசுவர் கோயில்

விமலேசுவர் கோயில் (Vimleshwar Temple) இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள சாங்கியும் தாலுகாவின் ரிவோனா கிராமத்தில் அமைந்துள்ளது.[1] சிவலிங்க வடிவில் வழிபடப்படும் விமலேசுவர் சிவனின் ஒரு வடிவம் ஆகும். இது ஒரு சுயம்பு லிங்கமுமாகும். சிவலிங்கம் விமலேசுவர் கோவில் இந்தியாவின் கோவா மாநிலத்திலுள்ள சுன்கெம் தலாக்காவின் ரிவோனா கிராமத்தில் அமைந்துள்ளது. விமலேசுவர் சிவன் லிங்க வடிவில் வழிபடப்படுகிறது. இது ஒரு "சுயம்பு" லிங்கமாகும்.

ரிவொன்னோவின் பிரபு தேசாய் குடும்பம் மற்றும் 'ரிவோங்கர்' அல்லது 'ரெவங்கர்'  குடும்ப பெயர் கொண்ட அந்தணர்கள் இக்கோயிலின் அறங்காவலர்களாக இருந்தனர்.

மற்ற தெய்வங்கள்

தொகு
  • கமலேசுவர்
  • மகாலட்சுமி 
  • மாருதி 
  • புருஷ் 
  • இரவலநாத்து

முக்கிய விழாக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Wikimapia - Let's describe the whole world!". wikimapia.org.

உசாத்துணை

தொகு
  • Goa: Hindu temples and deities, by Rui Gomes Pereira, Antonio Victor Couto, page 35.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலேசுவர்_கோயில்&oldid=3689687" இலிருந்து மீள்விக்கப்பட்டது