வியட்நாமின் மாவட்டங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வியட்நாம் மாகாணங்கள் மாவட்டங்களாகவும் (வியட்நாமியம்: huyện), மாகாண நகரங்களாகவும் (thành phố trực thuộc tỉnh), மாவட்ட மட்ட நகரியங்களாகவும் (Thị xã) மூவகையாகப் பிரிக்கப்படுகின்றன. குயேன் எனும் ஆட்சிப் பிரிவு15 ஆம் நூற்றாண்டில் இருந்தே பின்பற்றப்படுகிறது.

நேரடி மையநிலைக் கட்டுபாடுள்ள மாநகராட்சிகள் ஊரக மாவட்டங்களாகவும்(huyện), மாவட்ட மட்ட நகரியங்களாகவும் (Thị xã), நகரக மாவட்டங்களாகவும் (quận) இவை மேலும் சிறகங்களாகவும் (phường) பிரிக்கப்படுகின்றன.

பல்வேறு ஆட்சிப் பிரிவுகள் (மாநகரங்கள், நகரியங்கள், மாவட்டங்கள்) கீழே மாகாணவாரியாகத் தரப்படுகின்றன:

வியட்நாமின் மாவட்டங்கள்

ஆன் கியாங் மாகாணம் தொகு

பாரியா–வோங்தாவு மாகாணம் தொகு

பாசு கியாங் மாகாணம் தொகு

பாசுகான் மாகாணம் தொகு

பாசுலியேயு மாகாணம் தொகு

பாசுநின் மாகாணம் தொகு

பேந்திரே மாகாணம் தொகு

பிந்தின் மாகாணம் தொகு

பின் தூவோங் மாகாணம் தொகு

பின்பூவோசு மாகாணம் தொகு

பிம்துவான் மாகாணம் தொகு

சாமவு மாகாணம் தொகு

சாந்தோ தொகு

சவோபாங் மாகாணம் தொகு

தா நாங் தொகு

தாக்லாக் மாகாணம் தொகு

தாக்நோங் மாகாணம் தொகு

தியேன் பியேன் மாகாணம் தொகு

தோங்நாய் மாகாணம் தொகு

தோங்தாப் மாகாணம் தொகு

கியாலை மாகாணம் தொகு

கா கியாங் மாகாணம் தொகு

நாநாம் மாகாணம் தொகு

கனாய் தொகு

காதின் மாகாணம் தொகு

காய் தூவோங் மாகாணம் தொகு

காய் போங் தொகு

காவு கியாங் மாகாணம் தொகு

ஓ சி மின் நகர் தொகு

கோவா பின் மாகாணம் தொகு

கூங்யேன் மாகாணம் தொகு

காங்கோவா மாகாணம் தொகு

கியேன் கியாங் மாகாணம் தொகு

கோன் தும் மாகாணம் தொகு

இலாய் சாவு மாகாணம் தொகு

இலாம்தோங் மாகாணம் தொகு

இலாங்சோன் மாகாணம் தொகு

இலாவோசை மாகாணம் தொகு

இலாங்கான் மாகாணம் தொகு

நாம்தின் மாகாணம் தொகு

நிகேயான் மாகாணம் தொகு

நின்பின் மாகாணம் தொகு

நின் துவான் மாகாணம் தொகு

பூத்தோ மாகாணம் தொகு

பூயேன் மாகாணம் தொகு

குவாங்பின் மாகாணம் தொகு

குவாங்நாம் மாகாணம் தொகு

குவாங் நிகாய் மாகாணம் தொகு

குவாங்நின் மாகாணம் தொகு

குவாங் திரி மாகாணம் தொகு

சோசு திராங் மாகாணம் தொகு

சோன்லா மாகாணம் தொகு

தாய்நின் மாகாணம் தொகு

தாய்பின் மாகாணம் தொகு

தாய் நிகுயேன் மாகாணம் தொகு

தாங்கோவா மாகாணம் தொகு

தூவ தியேன்–குயே மாகாணம் தொகு

தியேன் கியாங் மாகாணம் தொகு

திராவின் மாகாணம் தொகு

துயேன் குவாங் மாகாணம் தொகு

வின்லாங் மாகாணம் தொகு

வின்பூசு மாகாணம் தொகு

யேன்பாய் மாகாணம் தொகு

மேற்கோள்கள் தொகு