வியாபார வங்கி
சாதாரண வங்கிகளைப் போல் இவை வைப்புக்களை ஏற்பதில்லை. ஆனால் வியாபாரிகளுக்குத் தேவையான நிதியியல், முகாமைத்துவ அறிவுரைகள் மற்றும் அதனுடன் தொடர்பான சேவைகளையும் சிறப்பாக வழங்கும் விஷேட வங்கிகளாகும்.
இதன் தொழிற்பாடுகள்.
தொகு- வியாபாரிகளுக்கு முகாமைத்துவ அறிவுரைகளை வழங்குதல்.
- செயற்திட்டங்களுக்கான அறிக்கைகளை சமர்பித்து ஆலோசனைகளை வழங்குதல்.
- பங்கு ஒப்புறுதியாளராக தொழிற்படல்
- உண்டியல்களை ஒப்புக் கொள்ளல் மற்றும் கழிவு நீக்கம் செய்தல்
- ஆதணங்களை குத்தகைக்கு வழங்குதல்.
- நிதி முகாமையை மேற்கொள்ளல்