விரியூலிய மொழி


விரியூலிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் உரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Friulian
Furlan
நாடு(கள்)இத்தாலி
பிராந்தியம்ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
794,000[1]  (date missing)
Roman script
அலுவலக நிலை
Regulated byOsservatori Regjonâl de Lenghe e de Culture Furlanis
மொழிக் குறியீடுகள்
ISO 639-2fur
ISO 639-3fur

மேற்கோள்கள்தொகு

  1. Ethnologue report for language code:fur
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரியூலிய_மொழி&oldid=1735173" இருந்து மீள்விக்கப்பட்டது