விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி

விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (Virudhunagar S.Vellaichamy Nadar Polytechnic College அல்லது சுருக்கமாக VSVN Polytechnic College), தமிழ்நாட்டில் தற்போது முன்னிலையில் உள்ள தன்னாட்சி பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1958ஆம் ஆண்டு கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடாரால் துவங்கப்பட்டது. இங்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், இதர பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயில்கின்றனர்.

விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1958
Provostநாகேந்திரன்
அமைவிடம்
சுருக்கப் பெயர்வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரி
சேர்ப்புState Board of Technicl Education
இணையதளம்http://www.vsvnpolytechnic.in