விர்ஜின் அட்லாண்டிக்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் விமானச் சேவை விர்ஜின் அட்லாண்டிக் விமானச் சேவையாகும். இது ஒரு பிரிட்டானிய விமானச் சேவையாகும். 1984 இல் இந்நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் இங்கிலாந்தின் மேற்கு சஸெக்ஸ் பகுதியில் உள்ளது.

இலக்குகள்

தொகு

ஆகஸ்ட் 2015 இன் படி விர்ஜின் அட்லாண்டிக் விமானச் சேவையின் இலக்குகள் பின்வருமாறு:

நகரம் நாடு சர்வதேச

வான்வழிப் போக்குவரத்து அமைப்பு

சர்வதேச

பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு

விமான

நிலையம்

குறிப்புகள்
அபெர்தீன் யுனைடெட்

கிங்க்டம்

ABZ EGPD அபெர்தீன்

விமான நிலையம்

[1]
ஆக்க்ரா கானா ACC DGAA கோடோகா

சர்வதேச விமான நிலையம்

[2]
ஆன்டிகுவா ஆன்டிகுவா

மற்றும் பார்புடா

ANU TAPA வி.

சி. பேர்ட் சர்வதேச விமான நிலையம்

[3]
ஏதென்ஸ் கிரீஸ் ATH LGAV ஏதென்ஸ்

சர்வதேச விமான நிலையம்

[4]
அட்லாண்டா யுனைடெட்

ஸ்டேட்ஸ்

ATL KATL ஹார்ட்ஸ்ஃபீல்ட்

ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம்

[5]
பார்படோஸ் பார்படோஸ் BGI TBPB க்ராண்ட்லி

ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையம்

[1]
பெல்பாஸ்ட் யுனைடெட்

கிங்க்டம்

BFS EGAA பெல்பாஸ்ட்

சர்வதேச விமான நிலையம்

[6]
போஸ்டன் யுனைடெட்

ஸ்டேட்ஸ்

BOS KBOS லோகன்

சர்வதேச விமான நிலையம்

கான்சன் மெக்ஸிகோ CUN MMUN கான்சன்

சர்வதேச விமான நிலையம்

[6]
கேப்

டவுன்

தென்னாப்பிரிக்கா CPT FACT கேப்

டவுன் சர்வதேச விமான நிலையம்

சிகாக்கோ யுனைடெட்

ஸ்டேட்ஸ்

ORD KORD ஓ’ஹேர்

சர்வதேச விமான நிலையம்

டெல்லி இந்தியா DEL VIDP இந்திரா

காந்தி சர்வதேச விமான நிலையம்

டெட்ரியோட் யுனைடெட்

ஸ்டேட்ஸ்

DTW KDTW டெட்ரியோட்

மெட்ரோபொலிட்டன் வைன் கவுன்டி விமான நிலையம்

துபாய் யுனைடெட்

அரபு எமிரேட்ஸ்

DXB OMDB துபாய்

சர்வதேச விமான நிலையம்

எடின்பர்ஹ் யுனைடெட்

கிங்க்டம்

EDI EGPH எடின்பர்ஹ்

விமான நிலையம்

க்ளாஸ்குளோ யுனைடெட்

கிங்க்டம்

GLA EGPF க்ளாஸ்குளோ

சர்வதேச விமான நிலையம்

க்ரீனடா க்ரீனடா GND TGPY மௌரிஸ்

பிஷப் சர்வதேச விமான நிலையம்

ஹவானா கியூபா HAV MUHA ஜோஸ்

மார்டி சர்வதேச விமான நிலையம்

ஹாங்காங்க் ஹாங்காங்க் HKG VHHH ஹாங்காங்க்

சர்வதேச விமான நிலையம்

ஜோஹன்ஸ்பெர்க் தென்னாப்பிரிக்கா JNB FAOR ஓஆர்

டாம்போ சர்வதேச விமான நிலையம்

கிங்க்ஸ்டன் ஜமைக்கா KIN MKJP நார்மன்

மேன்லேய் சர்வதேச விமான நிலையம்

லகோஸ் நைஜீரியா LOS DNMM முர்டாலா

முஹம்மது சர்வதேச விமான நிலையம்

லாஸ்

வேகாஸ்

யுனைடெட்

ஸ்டேட்ஸ்

LAS KLAS மெக்காரன்

சர்வதேச விமான நிலையம்

லண்டன் யுனைடெட்

கிங்க்டம்

LGW EGKK காட்விக்

விமான நிலையம்

லண்டன் யுனைடெட்

கிங்க்டம்

LHR EGLL லண்டன்

ஹீத்ரு விமான நிலையம்

லாஸ்

ஏஞ்சல்ஸ்

யுனைடெட்

ஸ்டேட்ஸ்

LAX KLAX லாஸ்

ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம்

மான்செஸ்டர் யுனைடெட்

கிங்க்டம்

MAN EGCC மான்செஸ்டர்

விமான நிலையம்

மொரிஷியஸ் மொரிஷியஸ் MRU FIMP சர்

சீவுசகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையம்

மியாமி யுனைடெட்

ஸ்டேட்ஸ்

MIA KMIA மியாமி

சர்வதேச விமான நிலையம்

மோன்டேகோ

வளைகுடா

ஜமைக்கா MBJ MKJS சாங்க்ஸ்டெர்

சர்வதேச விமான நிலையம்

மும்பை இந்தியா BOM VABB சத்ரபதி

சிவாஜி சர்வதேச விமான நிலையம்

நைரோபி கென்யா NBO HKJK ஜோம்கென்யாட்டா

சர்வதேச விமான நிலையம்

நஸ்சௌ பஹமஸ் NAS MYNN லைன்டென்

பின்ட்லிங்க் சர்வதேச விமான நிலையம்

நியூவார்க்,

நியூ ஜெர்சி

யுனைடெட்

ஸ்டேட்ஸ்

EWR KEWR நியூவார்க்

லிபெர்டி சர்வதேச விமான நிலையம்

நியூயார் யுனைடெட்

ஸ்டேட்ஸ்

JFK KJFK ஜான்

எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம்

ஓர்லான்டோ யுனைடெட்

ஸ்டேட்ஸ்

MCO KMCO ஓர்லான்டோ

சர்வதேச விமான நிலையம்

போர்ட்

ஹார்கோர்ட்

நைஜீரியா PNC DNPO போர்ட்

ஹார்கோர்ட் சர்வதேச விமான நிலையம்

சேன்

ஃப்ரான்சிஸ்கோ

யுனைடெட்

ஸ்டேட்ஸ்

SFO KSFO சேன்

ஃப்ரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம்

ஷாங்காய் சீனா PVG ZSPD ஷாங்காய்

புடோங்க் சர்வதேச விமான நிலையம்

சிட்னி ஆஸ்திரேலியா SYD YSSY சிட்னி

விமான நிலையம்

டோபகோ டிரினிடாட்

மற்றும் டோபகோ

TAB TTCP ஆர்துர்

நெப்போலியன் ரேமென்ட் ராபின்சன் சர்வதேச விமான நிலையம்

டோக்யோ ஜப்பான் NRT RJAA நானிடா

சர்வதேச விமான நிலையம்

[1][8]
டொரன்டோ கனடா YYZ CYYZ பியர்சன்

சர்வதேச விமான நிலையம்

வான்கோவெர் கனடா YVR CYVR வான்கோவெர்

சர்வதேச விமான நிலையம்

வியூக்ஸ்

ஃபோர்ட் குவார்டர்

எஸ்டி.

லுசியா

UVF TLPL ஹவெநோர்ரா

சர்வதேச விமான நிலையம்

வாஷிங்க்டன்

டி சி

யுனைடெட்

ஸ்டேட்ஸ்

IAD KIAD வாஷிங்க்டன்

டல்லஸ் சர்வதேச விமான நிலையம்

உயர்தர வழித்தடங்கள்

தொகு

அட்லாண்டா – நியூயார்க், நியூயார்க் – அட்லாண்டா, லாஸ் ஏஞ்சல்ஸ் – சேன் ஃப்ரான்சிஸ்கோ மற்றும் டெட்ரியோட் – நியூயார்க் போன்ற வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாக விர்ஜின் அட்லாண்டிக் விமானச் சேவை கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு சுமார் 113, 107, 74 மற்றும் 65 விமானங்களை செயல்படுத்துகிறது. இத்துடன் குறிப்பிட்ட சேவைகளுக்காக செயல்படுத்தும் விமானங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் – ரரோடோங்கா மற்றும் அட்லாண்டா – சேன் ஜோஸ் கபோ ஆகிய வழித்தடங்களில் செயல்படுத்துகிறது.[7]

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

தொகு

விர்ஜின் அட்லாண்டிக் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[8]

  • ஏர் சீனா
  • ஏர் நியூசிலாந்து
  • அனைத்து நிப்பான் ஏர்வேஸ்
  • டெல்டா ஏர்லைன்ஸ்
  • ஜெட் ஏர்வேஸ்
  • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
  • சவுத் ஆஃப்ரிக்கன் ஏர்வேஸ்

குறிப்புகள்

தொகு
  1. "Virgin Atlantic announces plans to stop its short-haul service, Little Red, in 2015". virgin-atlantic.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  2. "Virgin Atlantic to end flights to Accra". buyingbusinesstravel.com. Archived from the original on 11 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Virgin Atlantic Destination Map". virgin-atlantic.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  4. "A brief history of Virgin Atlantic" (PDF). virgin-atlantic.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  5. "Delta, Virgin Atlantic unveil new schedule between London Heathrow and Atlanta and Los Angeles". delta.com. 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  6. "Virgin Atlantic Announces Nonstop Service to Cancun Beginning in 2012". PR Newswire. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  7. "Virgin Atlantic Airlines Routes". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
  8. "Our Codeshare Partner Airlines". virgin-atlantic.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விர்ஜின்_அட்லாண்டிக்&oldid=3606947" இலிருந்து மீள்விக்கப்பட்டது