விலங்கு வெளிக்கள அமைப்பு

விலங்கு வெளிக்கள அமைப்பு (Zoo Outreach Organisation) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் முதன்மையான பணியானதுமிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் இந்திய உயிரியல் பூங்காக்களில் சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளின் சூழ்நிலைகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகும். இது ஒட்டுமொத்த இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. மேலும் இது உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வளங்களின் சங்கத்தின் இணை உறுப்பினராக உள்ளது.[1]

வனவிலங்கு தகவல் தொடர்பு மேம்பாடு, விலங்கு வெளிக்கள அமைப்பின் சகோதர அமைப்பாகும். இந்நிறுவனம் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் குறித்த ஆய்விதழ் ஒன்றை வெளியிடுகிறது. இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members". waza.org. WAZA. பார்க்கப்பட்ட நாள் {{{accessdate}}}. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Journal of Threatened Taxa

மேலும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு