வில்ஃபோர்ட்ரைன்
வில்ஃபோர்ட்ரைன் (wilfortrine) என்பது ஒன்றரை டெர்பீன் (sesquiterpene) ஆல்க்கலாய்டு எனும் காரப்போலி ஆகும்.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
37239-48-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 73321 |
| |
பண்புகள் | |
C41H47NO20 | |
வாய்ப்பாட்டு எடை | 873.81 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இது ட்ரிப்டெரிஜியம் வில்ஃபோர்டீ (Tripterygium wilfordii) என்னும் தாவரத்திலிருந்து பிரித்தெக்கப்படுகிறது.
இது நோயெதிர்ப்பியச் சிகிச்சை முறையில் பெரிதும் பயன்படுகிறது.