வில்சன் தீவு

இந்தியாவுக்குச் சொந்தமான அந்தமான் தீவு

வில்சன் தீவு (Wilson Island) அந்தமான் தீவுகளில் இடம்பெற்றுள்ள ஒரு தீவாகும். இத்தீவு அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய ஒன்றியப்பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். [6] போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 57 கி.மீ (35 மைல்) தொலைவில் வில்சன் தீவு அமைந்துள்ளது.

வில்சன் தீவு
Wilson Island
Nickname: சர் ஆர்க்டேல் வில்சன் தீவு
வில்சன் தீவு Wilson Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
வில்சன் தீவு Wilson Island
வில்சன் தீவு
Wilson Island
வில்சன் தீவின் அமைவிடம்
வில்சன் தீவு Wilson Island is located in இந்தியா
வில்சன் தீவு Wilson Island
வில்சன் தீவு
Wilson Island
வில்சன் தீவு
Wilson Island (இந்தியா)
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°08′N 92°59′E / 12.13°N 92.98°E / 12.13; 92.98
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு14.3 km2 (5.5 sq mi)
நீளம்4.1 km (2.55 mi)
அகலம்4.3 km (2.67 mi)
கரையோரம்16.2 km (10.07 mi)
உயர்ந்த ஏற்றம்216 m (709 ft)
உயர்ந்த புள்ளிRound Hill
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[1]
Telephone code031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

பெயர்க்காரணம்

தொகு

பிரித்தானிய இந்திய இராணுவ படைப்பகுதி தலைவரும் ஆணை அதிகாரியுமான சர் ஆர்க்டேல் வில்சனின் பெயர் தீவுக்கு சூட்டப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

வில்சன் தீவில் ஒளிரும் கலங்கரை விளக்கம் கால தாமதமாக நிறுவப்பட்டது. 1993-94 ஆம் ஆண்டு காலத்தில்தான் தீவின் வடமேற்கு கரையில் துத்தநாகம் பூசிய தாங்குசட்டம் அமைக்கப்பட்டது அமெரிக்காவின் டைடு லேண்டு நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட நவீன சூரிய சக்தியில் இயங்கும் உபகரணங்கள் தாங்குசட்ட கோபுரத்தின் மீது நிறுவப்பட்டன. கலங்கரை விளக்கம் 23 மார்ச் 1994 ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கப்பட்டது. [7] இக்கலங்கரை விளக்கத்தை படகு மூலம் மட்டுமே அணுக முடியும்.

புவியியல்

தொகு

இரிச்சி தீவுக்கூட்டத்திற்கு சொந்தமா வில்சன் தீவு நிக்கல்சன் தீவுக்கும் இயான் லாரன்சு தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. தெற்கில் 400 மீட்டர் நீளம் கொண்ட ஒரு குறுகிய கால்வாய் சர் வில்லியம் பீல் தீவிலிருந்து பிரிக்கிறது.

நிர்வாகம்

தொகு

அரசியல் ரீதியாக வில்சன் தீவு போர்ட் பிளேர் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [8]

மக்கள் தொகை

தொகு

வில்சன் தீவில் மக்கள் எவரும் வசிக்கவில்லை.

படக் காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  5. Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 283.
  6. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  7. "Government of India, Directorate General of Lighthouses and Lightships". www.dgll.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
  8. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்சன்_தீவு&oldid=3571777" இலிருந்து மீள்விக்கப்பட்டது