வில்லியனூர் மாதா

1983 திரைப்படம்

வில்லியனூர் மாதா (Villiyanur Matha) என்பது 1983 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும்.[1] இதை கே. தங்கப்பன் இயக்க, ஜி. தேவராஜன் இசை அமைத்துள்ளார்.[2] இப்படம் மலையாள மொழியில் லூர்தே மாதாவு என்ற பெயரில் வெளியானது .[3][4]

வில்லியனூர் மாதா
இயக்கம்கே தங்கப்பன்
தயாரிப்புரெவ். பி. அருள்தாஸ்
திரைக்கதைரெவ். பி. அருள்தாஸ்
இசைஜி. தேவராஜன்
வெளியீடுசூலை 22, 1983 (1983-07-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்: தமிழ் பதிப்பு தொகு

படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்தார்.

எண் பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (நிமிடங்கள்)
1 "மாசிலா கன்னியே" ஸ்ரீவர்த்தினி, மேனகா & சுஜாதா

பாடல்: மலையாள பதிப்பு தொகு

மலையாள பதிப்புக்கும் ஜி.தேவராஜன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் எழுதியுள்ளார் .

எண் பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (நிமிடங்கள்)
1 "கண்ணுக்களுலில்லாத" கே. ஜே. யேசுதாஸ் மங்கொம்பு கோபாலகிருஷ்ணன்
2 "மாதா தேவநாயகி" பி. சுசீலா மங்கொம்பு கோபாலகிருஷ்ணன்
3 "நாதர் முடி மெலிருக்கும்" பி. மாதுரி
4 "நிஜன் கண்ணில்லாதொரு" மங்கொம்பு கோபாலகிருஷ்ணன்
5 "பாதாம் என்னெராவம்" மங்கொம்பு கோபாலகிருஷ்ணன்
6 "பாரிலே" கே. ஜே. யேசுதாஸ், பி. மாதுரி மங்கொம்பு கோபாலகிருஷ்ணன்
7 "சந்தோஷமாம்" கே. ஜே. யேசுதாஸ் மங்கொம்பு கோபாலகிருஷ்ணன்
8 "வீணக்கம்பிதன்" பி. மாதுரி, குழுவினர் மங்கொம்பு கோபாலகிருஷ்ணன்

குறிப்புகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  2. "Lourde Mathavu". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
  3. "Lourde Mathavu". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
  4. "Lourde Mathavu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியனூர்_மாதா&oldid=3712333" இலிருந்து மீள்விக்கப்பட்டது