முதன்மை பட்டியைத் திறக்கவும்

விவசாயி (திரைப்படம்)

விவசாயி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

விவசாயி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 1, 1967
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவசாயி_(திரைப்படம்)&oldid=2635573" இருந்து மீள்விக்கப்பட்டது