விவெரிடே
விவெரிடே என்பது சிறிய அளவில் இருந்து நடுத்தர அளவு வரை இருக்கக்கூடிய பாலூட்டி வகை விலங்குக் குடும்பமாகும். இக்குடும்பத்தில் 15 பேரினங்களும் 38 இனங்களும் உள்ளன. சான் எட்வர்டு கிரே என்பாரால் 1821-இல் இக்குடும்பம் முதலில் குறிப்பிடப்பட்டு பெயரிடப்பட்டது.[3] இவை தெற்காசியா, தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. புனுகுப் பூனை, மரநாய் முதலிய விலங்குகள் இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே.
விவெரிடே [2] புதைப்படிவ காலம்:இயோசீன் to Recent[1] | |
---|---|
Viverrids, including (top left to bottom right), species of Paradoxurus, Genetta, Paguma and Arctictis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
வகுப்பு: | |
வரிசை: | |
Suborder: | |
Infraorder: | |
குடும்பம்: | Viverridae Gray, 1821
|
Subfamilies | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gaubert, P.; Cordeiro-Estrela, P. (2006). "Phylogenetic systematics and tempo of evolution of the Viverrinae (Mammalia, Carnivora, Viverridae) within feliformians: implications for faunal exchanges between Asia and Africa". Molecular Phylogenetics and Evolution 41 (2): 266–278. doi:10.1016/j.ympev.2006.05.034. பப்மெட்:16837215. http://uahost.uantwerpen.be/funmorph/raoul/fylsyst/gaubert2006.pdf. பார்த்த நாள்: 2019-02-13.
- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). pp. 548–559. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
{{cite book}}
:|editor=
has generic name (help); External link in
(help)CS1 maint: multiple names: editors list (link)|title=
- ↑ Gray, J. E. (1821). "On the natural arrangement of vertebrose animals". London Medical Repository 15 (1): 296–310. https://archive.org/stream/londonmedicalre08unkngoog#page/n314/mode/1up.