விஸ்வரூபம் 2 (திரைப்படம்)

கமல்ஹாசன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

விசுவரூபம் 2 2018ல் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 2013ல் வெளிவந்த விஸ்வரூபம் தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படம் இந்தியில் விஸ்வரூப் 2 என்ற பெயரில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

விசுவரூபம் 2
இயக்கம்கமல் ஹாசன்
தயாரிப்பு கமல் ஹாசன்
சந்திர ஹாசன்
கதை கமல் ஹாசன்
இசைஜிப்ரான்
நடிப்பு
ஒளிப்பதிவுசானு ஜான் வர்கீஸ் (முதல் பாகத்தின் காட்சிகள்)
ஷாம்தத் சைனுதீன் (இரண்டாம் பாகத்திற்காக மீதி காட்சிகள்)
படத்தொகுப்புமகேஷ் நாராயணன் (முதல் பாகத்தின் காட்சிகள்)
விஜய் சங்கர் (இரண்டாம் பாகத்திற்காக மீதி காட்சிகள்)
நடனம்பண்டிட் பிர்ஜூ மகாராஜ்,
கமல் ஹாசன்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
ஆஸ்கார் பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 10, 2018 [1]
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
இந்தி
பின்னர்விஸ்வரூபம் (2013 திரைப்படம்)

நடிப்பு

தொகு

பாடல்கள்

தொகு

தமிழ் பாடல்கள்

தொகு
எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 ஞாபகம் வருகிறதா அரவிந்த் சீனிவாஸ், ஷரத் சந்தோஷ் வைரமுத்து 03:25
2 ஞாபகம் வருகிறதா (வேறு வடிவம்) அரவிந்த் சீனிவாஸ், ஷரத் சந்தோஷ் வைரமுத்து 03:05
3 நானாகிய நதிமூலமே கமல்ஹாசன், கௌஷிக் சக்ரபூர்த்தி, மாஸ்டர் கார்த்தி சுரேஷ் ஐயர் கமல்ஹாசன் 04:10
4 சாதி மதம் சத்ய பிரகாஷ், ஆண்ட்ரியா ஜெரெமையா கமல்ஹாசன் 04:31

ஹிந்தி பாடல்கள்

தொகு
# பாடல் பாடகர்கள் நீளம்
1. "விஸ்வரூப் II தலைப்பு பாடல்" அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ் 03:43
2. "இஷ்க் கியா தோ" டி. சத்யபிரகாஷ், ஆண்ட்ரியா ஜெர்மியா 04:31
3. "து ஸ்ரோது ஹை" கமல்ஹாசன், கௌஷிகி சக்ரவர்த்தி, மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர் 04:10
4. "விஸ்வரூப் II தலைப்பு ட்ராக்" (EDM பதிப்பு) அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சரத் சந்தோஷ் 03:20

இதையும் பார்க்க

தொகு

விஸ்வரூபம் (2013 திரைப்படம்)

மேற்கோள்கள்

தொகு
  1. BookMyShow. "Vishwaroopam 2 Movie (2018) - Reviews, Cast & Release Date in Pune - BookMyShow". BookMyShow.

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வரூபம்_2_(திரைப்படம்)&oldid=3660920" இலிருந்து மீள்விக்கப்பட்டது