விஸ்வாஸ் சதர்கார்

இந்திய அரசியல்வாதி

விஸ்வாஸ் சதர்கார் (Vishwas Satarkar) என்பவர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் இரண்டு முறை கோவா சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்துள்ளார்.

விஸ்வாஸ் சதர்கார்
கோவா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2002–2005
கோவா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2002–2007
கோவா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1999–2002
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்mahabjp.org

பதவிகள்

தொகு

விஸ்வாஸ் சதர்கார் கோவா சட்டமன்றத்தில் 2002-2005 ஆண்டின் சபாநாயகராக இருந்துள்ளார்.[1][2][3]

தொகுதி

தொகு

இவர் கோவாவின் பிரையோல் தொகுதியின், சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்துள்ளார்.[4]

  • காலம் 1999-2002 மற்றும் 2002-2007.

மேற்கோள்கள்

தொகு
  1. "Vishwas Satarkar of BJP elected Speaker". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
  2. "disqualification by former Speaker Vishwas Satarkar". tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
  3. "Vishwas Satarkar elected Speaker of Goa assembly". indiaabroad.com. Archived from the original on 25 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Priol (Goa) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 27 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்வாஸ்_சதர்கார்&oldid=3572053" இலிருந்து மீள்விக்கப்பட்டது