வி-22 ஒஸ்பிரே
வி-22 ஒஸ்பிரே அல்லது பெல் போயிங் வி-22 ஒஸ்பிரே (Bell Boeing V-22 Osprey) என்பது அமெரிக்க பல நடவடிக்கை, இராணுவ, சாய்வுச் சுற்றக வானூர்தி. இது செங்குத்தாகவும் குறுகிய இடத்திலும் வானூர்தியை மேலொழுப்பவும் தரையிறக்கவும் கூடிய திறனைக் கொண்டது. இது மரபுரீதியான நீண்ட தூர செயற்பாடு மற்றும் சுழல்விசை முந்துகை வானூர்தி உயர் வேக இயக்கத்தையும் கொண்டது.
வி-22 ஒஸ்பிரே | |
---|---|
ஈரூடகப் படைப்பிரிவின் வி-22 தரையிறங்குகிறது, பெப்ருவரி 2008 | |
வகை | செங்குத்து/குறுகிய இடத்தில் மேலொழுப்பல் தரையிறக்கல், போக்குவரத்து |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | பெல் போயிங் |
முதல் பயணம் | 19 மார்ச் 1989 |
அறிமுகம் | 13 சூன் 2007[1] |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு ஐக்கிய அமெரிக்க வான்படை |
உற்பத்தி | 1988–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 160[2] |
திட்டச் செலவு | $35.6 பில்லியன் [3] |
அலகு செலவு | MV-22: $69.3 மில்லியன் (FY2012)[3] |
முன்னோடி | பெல் XV-15 |
விபரம் (MV-22B)
தொகுData from Norton,[4] Boeing,[5] Bell guide,[6] Naval Air Systems Command,[7] and USAF CV-22 fact sheet[8]
பொதுவான அம்சங்கள்
- அணி: Four (pilot, copilot and two flight engineers/crew chiefs)
- கொள்ளளவு:
- நீளம்: 57 ft 4 in (17.5 m)
- சுழலியின் விட்டம்: 38 ft 0 in (11.6 m)
- Wingspan: 45 ft 10 in (14 m)
- Width with rotors: 84 ft 7 in (25.8 m)
- உயரம்: 22 ft 1 in/6.73 m; overall with nacelles vertical (17 ft 11 in/5.5 m; at top of tailfins)
- டிஸ்க் பரப்பு: 2,268 ft² (212 m²)
- Wing area: 301.4 ft² (28 m²)
- வெற்று எடை: 33,140 lb (15,032 kg)
- ஏற்றப்பட்ட எடை: 47,500 lb (21,500 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 60,500 lb (27,400 kg)
- சக்திமூலம்: 2 × Rolls-Royce Allison T406/AE 1107C-Liberty turboshafts, 6,150 hp (4,590 kW) each
செயல்திறன்
- கூடிய வேகம்: 275 knots (509 km/h, 316 mph[11]) at sea level / 305 kn (565 km/h; 351 mph) at 15,000 அடி (4,600 m)[12]
- பயண வேகம் : 241 knots (277 mph, 446 km/h) at sea level
- தாமத வேகம்: 110 knots[13] (126 mph) in airplane mode
- வீச்சு: 879 nmi (1,011 mi, 1,627 km)
- சண்டை ஆரை: 390 nmi (426 mi, 722 km)
- Ferry range: 1,940 nmi (2,230 mi, 3,590 km) with auxiliary internal fuel tanks
- பறப்புயர்வு எல்லை: 25,000 ft (7,620 m)
- மேலேற்ற வீதம்: 2,320 – 4,000[13] ft/min (11.8 m/s)
- Glide ratio: 4.5:1[13]
- Disc loading: 20.9 lb/ft² at 47,500 lb GW (102.23 kg/m²)
- Power/mass: 0.259 hp/lb (427 W/kg)
ஆயுதங்கள்
உசாத்துணை
தொகுகுறிப்புக்கள்
தொகு- ↑ "Osprey Deemed Ready for Deployment". U.S. Marine Corps. 14 June 2007. Archived from the original on 1 December 2016. பார்க்கப்பட்ட நாள் 19 June 2019.
- ↑ Shalal-Esa, Andrea. "U.S. eyes V-22 aircraft sales to Israel, Canada, UAE". பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம்Reuters, 26 February 2012.
- ↑ Norton 2004, pp. 110–111.
- ↑ "V-22 Osprey: Technical Specifications." Boeing Defense, Space and Security. Retrieved: 3 July 2011.
- ↑ "V-22 Osprey Guidebook, 2013/2014". பரணிடப்பட்டது 20 அக்டோபர் 2014 at the வந்தவழி இயந்திரம் Bell-Boeing, 2013. Retrieved 6 February 2014. Archived in 2014.
- ↑ "V-22 Characteristics." Naval Air Systems Command. Retrieved: 25 November 2008.
- ↑ "CV-22 Osprey Fact Sheet". பரணிடப்பட்டது 23 ஆகத்து 2013 at the வந்தவழி இயந்திரம் United States Air Force, 7 July 2006. Retrieved 21 August 2013.
- ↑ Pincus, Walter. "Marines' New Ride Rolls Out Years Late." Washington Post, 3 February 2009.
- ↑ White, Andrew. "USAF seeks special operations CSAR vehicle." Shephard Group, 24 June 2010.
- ↑ Wall, Robert. "U.S. Marines See MV-22 Improvements." Aviation Week, 24 June 2010.
- ↑ Norton 2004, p. 111.
- ↑ 13.0 13.1 13.2 McKinney, Mike. "Flying the V-22" Vertical, 28 March 2012. Archived on 30 April 2014.
- ↑ Whittle, Richard. "BAE Remote Guardians Join Osprey Fleet". பரணிடப்பட்டது 22 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம் Rotor & Wing, 1 January 2010.
- ↑ "Remote Guardian System (RGS) (United States), Guns – Integral and mounted." Jane's Information Group, 28 April 2010.
வெளி இணைப்புக்கள்
தொகு- Official Boeing V-22 site
- Official Bell V-22 site பரணிடப்பட்டது 2010-03-28 at the வந்தவழி இயந்திரம்
- V-22 Osprey web பரணிடப்பட்டது 2007-07-11 at the வந்தவழி இயந்திரம்
- V-22 Osprey history on Navy.mil பரணிடப்பட்டது 2007-11-08 at the வந்தவழி இயந்திரம்
- CV-22 fact sheet on USAF site
- V-22 page on GlobalSecurity.org
- V-22 Osprey page on airforce-technology.com
- "The V-22 Osprey", Documentary on the V-22 In Iraq
- "Flight of the Osprey", U.S. Navy video of V-22 operations பரணிடப்பட்டது 2012-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Cutaway drawing of V-22 prototype