வி. தமிழ்மணி

வி. தமிழ்மணி (V. Tamilmani) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தலிலும், 1996 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._தமிழ்மணி&oldid=2759174" இலிருந்து மீள்விக்கப்பட்டது