வி கா ஜோன்
வி கா ஜோன் (ஆங்கில மொழி: Wi Ha joon) (பிறப்பு: ஆகத்து 5, 1991)[2] என்பவர் தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். ஜோன் ஆகத்து 5, 1991 ஆம் ஆண்டில் தெற்கு ஜியோலா மாகாணத்தில் உள்ள வாண்டோ கவுண்டியில் பிறந்தார்.
வி கா ஜோன் | |
---|---|
செப்டம்பர் 2021 இல் வி | |
பிறப்பு | வி கியூன் யி ஆகத்து 5, 1991 வாண்டோ கவுண்டி, தெற்கு ஜியோலா மாகாணம், தென் கொரியா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2012–இன்று வரை |
முகவர் | எம்எஸ் டீம் என்டர்டெயின்மென்ட்[1] |
இவர் 2012 இல் பீஸ் இன் தேம் என்ற குறும்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து காயின் லாக்கர் கேர்ள் (2015), பேட் கைஸ் அல்வய்ஸ் டை (2015), கேர்ள் காப்ஸ் (2019), மிட்னயிட் (2021)[3] போன்ற திரைப்படங்களிலும் குட் பாய் மிஸ்டர் பிளாக் (2016), மை கோல்டன் லைப் (2017),[4] 18 அகைன் (2020),[5] இசுக்விட் கேம் (2021),[6][7] கியோங்சியோங் கிரியேச்சர் (2023) போன்ற தொடர்களிலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "위하준 Wi Ha-Jun". 엠에스팀엔터테인먼트. பார்க்கப்பட்ட நாள் September 26, 2021.
- ↑ "Lee Jung-jae official portfolio". Artist Company (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் October 13, 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Jin Ki Joo, Wi Ha Joon, Kim Hye Yoon, And More Cast In Serial Killer Thriller Film". Soompi. September 5, 2019.
- ↑ "[Showbiz Korea] Meet actor WI HA-JOON(위하준) who's full of kaleidoscopic qualities". Showbiz Korea. May 14, 2018.
- ↑ Han, Hae-sun (March 3, 2020). "위하준, '18어게인' 출연..김하늘과 핑크빛 호흡(공식)". Star News (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் October 10, 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "[단독] 위하준, 넷플릭스 오리지널 '오징어 게임' 합류…이정재와 호흡". News1language=ko. June 2, 2020.
- ↑ Bae Hyo-joo (August 11, 2021). "이정재, 456억 향한 질주” 넷플릭스 ‘오징어 게임’ 9월17일 공개[공식"] (in ko). Newsen (Naver). https://entertain.naver.com/now/read?oid=609&aid=0000477957.