வீரகுடி வெள்ளாளர்

(வீரகுடி வேளாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வீரகுடி வெள்ளாளர் (Veerakodi Vellalar) என்பது வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார்காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். இச்சமூகத்தினர் பட்டுக்கோட்டை பகுதியில் முசுகுந்த வெள்ளாளர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெயருக்கு பின்னால் நாட்டார், உடையர், கவுண்டர், பிள்ளை, முதலியார் போன்ற பட்டங்கள் போடுகின்றனர். இவர்கள் ஆந்திர மாநிலம் காலக்கொண்டா நாலக்கொண்டா பகுதிகளில் பெயருக்கு பின்னால், ரெட்டி ராவ் என்று பட்டம் போடுகின்றனர்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரகுடி_வெள்ளாளர்&oldid=3413502" இலிருந்து மீள்விக்கப்பட்டது