வீரத்திருமகன்
ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வீரத் திருமகன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், சச்சு, ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் இராமமூர்த்தி இரட்டையர்கள் இப்படத்துக்கு இசையமைத்தனர்.
வீரத் திருமகன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | எம். முருகன் முருகன் பிரதர்ஸ் எம். சரவணன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சி. எல். ஆனந்தன் ஈ. வி. சரோஜா சச்சு |
வெளியீடு | மே 3, 1962 |
ஓட்டம் | . |
நீளம் | 4696 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள் தொகு
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் புகழ் பெற்றவை. அவற்றுள் ரோஜா மலரே ராஜகுமாரி, வெத்தலை போட்ட பத்தினிப் பொண்ணு, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | அழகுக்கு அழகு | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:35 |
2 | கேட்டது | எல். ஆர். ஈசுவரி | 04:20 | |
3 | நீலப்பட்டாடைக் கட்டி | பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி | 04:32 | |
4 | பாடாத பாட்டெல்லாம் | பி. பி. ஸ்ரீனிவாஸ், ஜானகி | 03:12 | |
5 | ரோஜா மலரே | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | 03:00 | |
6 | வெத்தல போட்ட | டி. எம். சௌந்தரராஜன், சதன் | 03:56 |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Veera Thirumagan Songs". raaga. http://play.raaga.com/tamil/album/Veera-Thirumagan-T0000194. பார்த்த நாள்: 2014-12-10.