வீரபாண்டியன் நாண்மங்கலம்
வீரபாண்டியன் நாண்மங்கலம் [1] (வீரபாண்டியன் நாள்மங்கலம்) என்னும் நூல் காசிக்கலியன் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட நூல் என்பதைத் தென்காசி விசுவநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடும் நூல் ஆகும்.
நாள் மங்கல ஆவணப் பாடல்
தொகு- சீர் கொண்ட செங் கமலை வாழத் திரை ஆடை
- பார் கொண்ட வீரபாண்டியன் என் - நேர் கொண்ட
- கான் உலாம் மாலைக் கனக மகுடம் புனைந்தான்
- மானவே வாள் அயிரா மன். [2]
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. p. 285.
- ↑ வெண்பா யாப்பில் அமைந்துள்ள இந்தப் பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது