வீரவநல்லூர் அங்காளபரமேஸ்வரியம்மன் கோயில்
வீரவநல்லூர் அங்காளபரமேஸ்வரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு அங்காளபரமேஸ்வரியம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருநெல்வேலி |
அமைவிடம்: | கிளாக்குளம், வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | அம்பாசமுத்திரம் |
மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி |
கோயில் தகவல் | |
மூலவர்: | சட்டநாத சுவாமி |
தாயார்: | அங்காளபரமேஸ்வரி அம்மன் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் சட்டநாத சுவாமி, அங்காளபரமேஸ்வரி அம்மன் சன்னதிகளும், அங்காளபரமேஸ்வரி அம்மன், கன்னி விநாயகர், சட்ட நாத சுவாமி, குருநாத சுவாமி, திருதவ சுவாமி, ஸ்ரீ தம்புரான் சுவாமி, உமாமகேஸ்வரர், பிரம்ம ராட்ஷி அம்மன், வில்லி மாடசாமி, ஸ்ரீ வண்ணார மாட சுவாமி, ஸ்ரீ மாடசாமி, முத்து இருளப்ப சுவாமி, பேச்சி அம்மன், கருப்பசாமி, சிங்காளத்து அம்மன், விநாயகர், கைலாசநாதர், உமா மகேஸ்வரர், நந்தி கேஸ்வரர், மாடசாமி, மாடத்தி, ஸ்ரீ கருப்பாசமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)