வீராணி ஆளூர் தொடருந்து நிலையம்
வீராணி ஆளூர் (ஆளூர்) தொடருந்து நிலையம் (Viranialur railway station, நிலையக் குறியீடு:VRLR) ஆனது திருவனந்தபுரம் - கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ளது. தென்னக இரயில்வே மண்டலத்தின், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தின் கீழுள்ள இந்த நிலையத்தில், அனைத்து பயணிகள் இரயில்களும் நிறுத்தப்படுகின்றன.[1]
வீராணி ஆளூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஆளூர், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 8°11′39″N 77°22′06″E / 8.1942°N 77.3683°E | ||||
ஏற்றம் | 26 மீட்டர்கள் (85 அடி) | ||||
தடங்கள் | திருவனந்தபுரம் - நாகர்கோவில் - கன்னியாகுமரி வழித்தடம் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||
இணைப்புக்கள் | இல்லை | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | இல்லை | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | VRLR | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருவனந்தபுரம் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | ஏப்ரல் 15, 1979 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "குமரி மாவட்ட ரயில் தடங்கள் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு". தினமணி (சனவரி 22, 2018)