வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயில்
விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் வெங்கனூர் என்னுமிடத்தில் உள்ளது.
அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில், வெங்கனூர், சேலம் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°23′48.1″N 78°46′47.5″E / 11.396694°N 78.779861°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | வெங்கனூர் |
பெயர்: | அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில், வெங்கனூர், சேலம் |
அமைவிடம் | |
ஊர்: | வெங்கனூர் |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | விருத்தாச்சலேஸ்வரர் |
தாயார்: | விருத்தாம்பிகை பாலம்பிகை |
தல வரலாறு
தொகுஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திலுள்ள தூண்களை தட்டினால் வெண்கலத்தை தட்டுவது போல ஒலி வரும்.
கோவில் அமைப்பு
தொகுஇங்கு தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.