வெங்கமேடு

வெங்கமேடு, இந்தியாவின் தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி.

வெங்கமேடு தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இப்பகுதியானது கரூர் நகர்ப்பகுதியில் சற்று உயரமாக இருப்பதாலும், மேலும் இப்பகுதியில் வெண்கற்கள் இருந்ததாகவும், அதனால் இப்பகுதி 'வெண்கல்மேடு' என்று வழங்கப்பட்டு, காலப்போக்கில் பெயர் மருவி, இன்று இப்பகுதி, 'வெங்கமேடு' என்று வழங்கப்படுகிறது. இப்பகுதி தற்பொழுது, கரூர் மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கமேடு&oldid=3645611" இலிருந்து மீள்விக்கப்பட்டது