வெங்காயம் (திரைப்படம்)

வெங்காயம் 2011-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சத்யராஜ், அலெக்ஸாண்டர் ஆகியோர் நடித்த இப்படத்தை சங்ககிரி ராஜ்குமார் இயக்கினார்.

வெங்காயம்
இயக்கம்சங்ககிரி ராஜ்குமார்
தயாரிப்பு
  • S.M மாணிக்கம்
இசைபரணி
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு