வெண்காது பெரிய எலி
வெண்காது பெரிய எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கையோமிசு தாமசு, 1904)
|
மாதிரி இனம் | |
கையோமிசு மேகி[1] | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
வெண்காது பெரிய எலி (White-eared giant rat), என்பது கையோமிசு என்ற எலிக் குடும்ப பேரினம் ஆகும். இது நியூ கினியாவிலிருந்து வந்த பழைய உலக எலிகளின் ஒரு குழுவாகும்.
விளக்கம்
தொகுஇந்த பெரிய காதுகளைக் கொண்ட கொறிணிகள் கையோமிசு பேரினத்தைச் சேர்ந்தவை. இவற்றின் தலை மற்றும் உடல் நீளம் 295–390 mm (11.6–15.4 அங்) வரையிலும் வால் நீளம் 256–381 mm (10.1–15.0 அங்) வரையிலும் எடை 945 g (33.3 oz) வரை இருக்கும்.[2]
சிற்றினங்கள்
தொகுபேரினம் கையோமிசு - வெண்காது பெரிய எலி
- மேற்கத்திய வெண்காது பெரிய எலி, கையோமிசு தம்மர்மனி இசுடெய்ன், 1933
- கிழக்கு வெண்காது பெரிய எலி, கையோமிசு கோலியாத் மில்னே-எட்வர்ட்சு, 1900
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Novak, 1999