வெண்காரம்

போரான் சேர்மம்

வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது.

வெண்காரம்
Borax crystals
Ball-and-stick model of the unit cell of borax decahydrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Sodium tetraborate decahydrate
இனங்காட்டிகள்
1303-96-4 (decahydrate) Yes check.svgY
ATC code S01AX07
ChEBI CHEBI:86222 N
ChEMBL ChEMBL1076681 N
ChemSpider 17339255 Yes check.svgY
EC number 215-540-4
யேமல் -3D படிமங்கள் Image
UNII 91MBZ8H3QO Yes check.svgY
பண்புகள்
Na2B4O7·10H2O or Na2[B4O5(OH)4]·8H2O
வாய்ப்பாட்டு எடை 381.38 (decahydrate)
201.22 (anhydrate)
தோற்றம் white solid
அடர்த்தி 1.73 g/cm3 (solid)
உருகுநிலை
கொதிநிலை 1,575 °C (2,867 °F; 1,848 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு Monoclinic Prismatic
புறவெளித் தொகுதி C2/c
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Sodium aluminate; sodium gallate
ஏனைய நேர் மின்அயனிகள் Potassium tetraborate
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பயன்பாடுதொகு

இது குங்குமம் தயாரிக்க பயன்படுகிறது[2].

மருத்துவ குணங்கள்தொகு

வெண்காரத்தின் மருத்துவ பயன்பாடு பல இலக்கியங்களிள் காணப்படுகிறது. போகர் 7000 சப்த காண்டம் 834 ஆம் பாடலில் , எரித்திடவே குறுகியது குழம்புபோலாம் எளிதான 'வெண்காரம்' துரிசிரண்டு மரித்திடவே பொடியாக்கி குழப்பிவிட்டு வளமாகக் காடீநுச்சியதை வுப்பாடீநுப்பண்ணி தரித்திடவே முன்போல புடத்தைப்போடு தயங்காதே எரித்துவைத்து மாட்டக்கேளு குரித்திடவே துரிசியென்ற குருதானாச்சு கொடுவேலி சமூலமே சாம்பலாச்சு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. Lide, D. R., தொகுப்பாசிரியர் (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ). Boca Raton (FL): CRC Press. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0486-5. 
  2. "மங்கலம் தரும் மதுரை குங்குமம்..!". 14 நவம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்காரம்&oldid=2226973" இருந்து மீள்விக்கப்பட்டது