வெண்சிவப்பு பெரும் பறக்கும் அணில்

வெண்சிவப்பு பெரும் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரும் பறக்கும் அணில்
இனம்:
P. alborufus
இருசொற் பெயரீடு
Petaurista alborufus
(எட்வர்ட்சு, 1870)

வெண்சிவப்பு பெரும் பறக்கும் அணில், அணில் குடும்பத்தச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை சீனா, தைவான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Petaurista alborufus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.