வெண்தலை குயில்
வெண்தலை குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | குகுலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | ககோமாண்டிசு
|
இனம்: | கு. லுகோலோபசு
|
இருசொற் பெயரீடு | |
ககோமாண்டிசு லுகோலோபசு முல்லர், 1872 |
வெண்தலை குயில் (White-crowned cuckoo) என்பது ககோமாண்டிசு லுகோலோபசு குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம். இது முதலில் சாலமன் முல்லரால் குக்குலசு லுகோலோபசு என்று விவரிக்கப்பட்டது.[1] இது பின்னர் காலீச்த்ரசு என்ற ஒற்றை வகை உயிரலகு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வகைப்பாட்டியல் வல்லுநர்கள் இதை காகோமாண்டிசு பேரினத்தில் வகைப்படுத்துகின்றனர். ஏனெனில் இது இந்த இனத்தில் உள்ள மற்ற குயில்களை ஒத்த குரலைக் கொண்டுள்ளது. இது பாலிட் குயிலுடன் (ககோமாண்டிசு பாலிடசு) மரபணு ரீதியாக ஒத்திருக்கிறது.[2] இது நியூ கினி மற்றும் அண்டை நாடான சலவதி தீவில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- பேர்ட் லைஃப் இன்டர்நேஷனல் 2004. காலிக்த்ரஸ் லுகோலோபஸ் .
2006 IUCN அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 24 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.