வெண்வால் சிற்றெலி
White-tailed Mole[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Soricomorpha
|
குடும்பம்: | சுண்டெலி
|
பேரினம்: | Parascaptor Theodore Gill, 1875
|
இனம்: | P. leucura
|
இருசொற் பெயரீடு | |
Parascaptor leucura (பிலித், 1850) | |
வெண்வால் சிற்றெலி வசிப்பிடங்கள் |
வெண்வால் சிற்றெலி சுண்டெலிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை இந்தியா, சீனா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை பெரஸ்சப்டொர்(Parascaptor) பேரினத்திலுள்ள ஒரே சிறப்பினம் ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
- ↑ Insectivore Specialist Group (1996). Parascaptor leucura. 2007 சிவப்புப் பட்டியல். IUCN 2007. Retrieved on 2007-07-30.