வெண் முகட்டலகு மாங்குயில்

வெண் முகட்டலகு மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. அல்பிலோரிசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு அல்பிலோரிசு
(ஓகில்வி-கிராண்ட், 1894)
வேறு பெயர்கள்

ஓரியோலசு தெரிலி அல்பிலோரிசு

வெண் முகட்டலகு மாங்குயில் (White-lored oriole)(ஓரியோலசு அல்பிலோரிசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.

இது லூசோன் தீவில் (பிலிப்பீன்சு) மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சில வகைப்பாட்டியலாளர்கள் வெண் முகட்டலகு மாங்குயிலை பிலிப்பீன்சு மாங்குயிலின் துணையினமாக கருதுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Oriolus albiloris". IUCN Red List of Threatened Species 2018: e.T22706375A130375552. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706375A130375552.en. https://www.iucnredlist.org/species/22706375/130375552. பார்த்த நாள்: 16 November 2021.