வெனிசூலா சார் கூட்டமைப்பு

வெனிசுவேலா

வெனிசூலா சார் கூட்டமைப்பு (Federal Dependencies of Venezuela (எசுப்பானியம்: Dependencias Federales de Venezuela) என்பது வெனிசுவேலாவைச் சுற்றியுள்ள கரிபியக் கடல், வெனிசுவேலா வளைகுடா தீவுகளைக் குறிக்கிறது. இவற்றில் வெனிசுவேலா மாநிலங்களில் உள்ள தீவு இல்லை. அதே போல கரிபியன் கடற்கரை தீவுகள் சில, வெனிசுவேலா மாநிலங்களுடன் ஒன்றிணைந்துள்ளன. இந்த சார் தீவுகளின் சுற்றுப்புற பரப்பளவு 342 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, 2,155 மக்கள் நிலையாக வாழ்கின்றனர். மீன்பிடிக்கும் காலங்களில் 'மார்காரைட்டா' (Margarita) தீவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர் குறைந்த காலம் தங்குவர். கரகஸ் நடுவண் அரசின் கீழ் இங்குள்ள உள்ளூர் அரசு இயக்குகிறது. இருந்த போதிலும், உள்ளூர் அரசு de facto சட்ட பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது.[1][2][3][4]

Federal Dependencies of Venezuela
Dependencias Federales de Venezuela
சார்ப்புள்ளவை
Federal Dependencies of Venezuela-இன் கொடி
கொடி
வெனிசுவேலாவின் இருப்பிடம்
வெனிசுவேலாவின் இருப்பிடம்
உருவாக்கப்பட்டது1938
இக்கூட்டமைப்பின் தீவுகள்
பட்டியல்
  • Isla de Aves
  • Archipiélago Las Aves
  • Isla La Blanquilla
  • Archipiélago Los Frailes
  • Isla La Sola
  • Isla de Patos
  • Islas Los Hermanos
  • Los Monjes Archipelago
  • Isla La Orchila
  • Archipiélago Los Roques
  • Islas Los Testigos
  • Isla La Tortuga
பரப்பளவு
 • மொத்தம்342 km2 (132 sq mi)
மக்கள்தொகை
 (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு)
 • மொத்தம்2,155
நேர வலயம்ஒ.ச.நே−04:00

கூட்டமைப்பு விவரங்கள்

தொகு
 
அரசியல் ஆளுமைகளைக் குறிக்கும் வரைபடம்.
Nr. Island or archipelago பரப்பளவு
km2
எண்ணிக்கை
2011 மக்கள் தொகை
உறுப்பின தீவுகள் வரைபடக்குறிப்பு
Within the Continental Shelf
1 Los Monjes Archipelago 0.20 - Monjes del Norte – Monje del Este – Monjes del Sur 12°21′N 70°55′W / 12.350°N 70.917°W / 12.350; -70.917
2 La Tortuga Island 156.60 - Isla La Tortuga – Islas Los Tortuguillos – Cayo Herradura – Los Palanquines – Cayos de Ño Martín – Islote El Vapor – Cayos de Punta de Ranchos 10°55′N 80°31′W / 10.917°N 80.517°W / 10.917; -80.517
3 La Sola Island 0.0005 - Isla La Sola 11°18′N 63°34′W / 11.300°N 63.567°W / 11.300; -63.567
4 Los Testigos Islands 6,53 172 Isla Conejo – Isla Iguana – Isla Morro Blanco – Isla Rajada – Isla Noroeste – Peñón de Fuera – Isla Testigo Grande 11°22′N 63°06′W / 11.367°N 63.100°W / 11.367; -63.100
5 Los Frailes Archipelago 1.92 - Chepere – Guacaraida – Puerto Real – Nabobo – Cominoto – Macarare – Guairiare – Guacaraida – La Balandra – La Peche 11°12′N 63°44′W / 11.200°N 63.733°W / 11.200; -63.733
Outside of the Continental Shelf
6 Patos Island (Venezuela) (Este) 0.60 - Isla de Patos Este 10°38′N 61°52′W / 10.633°N 61.867°W / 10.633; -61.867
7
(Note A)
Los Roques Archipelago 40.61 1,471 Gran Roque – Cayo Francisquí – Isla Larga – Nordisquí – Madrisquí – Crasquí – Dos Mosquises – Cayo Sal – Cayo Nube Verde – Cayo Grande – Noronquí – Espenquí – Cayo Carenero – Cayo Selesquí – Cayo Bequevé – Cayo de Agua – Cayo Grande 11°51′N 66°45′W / 11.850°N 66.750°W / 11.850; -66.750
8 La Blanquilla Island 64.53 - Isla La Blanquilla 11°50′N 64°35′W / 11.833°N 64.583°W / 11.833; -64.583
9 Los Hermanos Archipelago 2.14 - La Orquilla – Isla Los Morochos – Isla Grueso – Isla Pico (ó Isla Pando) – Isla Fondeadero – Isla Chiquito 11°45′N 64°25′W / 11.750°N 64.417°W / 11.750; -64.417
10
(Note A)
La Orchila 40.00 - Isla La Orchila – Cayo Agua – Cayo Sal – Cayo Noreste 11°47′N 66°10′W / 11.783°N 66.167°W / 11.783; -66.167
11
(Note A)
Las Aves Archipelago 3.35 - Isla Aves de Barlovento – Isla Tesoro – Cayo Bubi – Cayo de Las Bobas – Isla Aves de Sotavento – Isla Larga – Cayo Tirra – Isla Saquisaqui – Cayos de La Colonia – Isla Maceta – Cayo Sterna 12°00′N 67°40′W / 12.000°N 67.667°W / 12.000; -67.667
Abyssal
12 Aves Island (Norte) 0.045 - Isla de Aves 15°40′N 67°37′W / 15.667°N 67.617°W / 15.667; -67.617
  Federal Dependencies of Venezuela 342.25 2,155    

மேற்கோள்கள்

தொகு
  1. Vila, Marco Aurelio. 1967: Aspectos geográficos de las Dependencias Federales. Corporación Venezolana de Fomento. Caracas. 115p.
  2. República de Venezuela y República Dominicana. 1981: Tratado de relimitación de áreas marinas y submarinas entre la República de Venezuela y República Dominicana. Ministerio de la Defensa. Caracas. 8p.
  3. Cervigon, Fernando. 1995: Las Dependencias Federales. Academia Nacional de la Historia. Caracas. 193p.
  4. Hernández Caballero, Serafín (Editor). 1998: Gran Enciclopedia de Venezuela. Editorial Globe, C.A. Caracas. 10 volúmenes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 980-6427-00-9 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 980-6427-10-6

வெளியிணைப்புகள்

தொகு